கர்நாடகா கரையோர நதிகள்

கர்நாடக மாநிலத்தின் கடற்கரை ஓரமாகப் பாயும் ஆறுகள் கர்நாடகக் கரையோர நதிகள் ஆகும்.

  1. காளி நதி
  2. நேத்ராவதி ஆற்று
  3. சரவண நதி
  4. அகத்தாசி நதி
  5. கங்கவள்ளி ஆறு

தென் கன்னட, உடுப்பி மாவட்ட ஆறுகளின் பட்டியல்

தொகு
  1. நெட்ராவதி
  2. குமாரதாரா
  3. குருபுர் அல்லது பால்குனி
  4. நந்திணி அல்லது பவன்ஜே
  5. சாம்பவி
  6. பங்களா
  7. உத்யவார்
  8. சுவர்ணா அல்லது சுகர்ணா
  9. சீதா
  10. பஞ்சகங்க வள்ளி
  11. சௌபர்ணிகா அல்லது சோபர்கனி நதி
  12. வராகி ஆறு
  13. சக்ரா

போன்ற ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடகா_கரையோர_நதிகள்&oldid=4164663" இலிருந்து மீள்விக்கப்பட்டது