கர்நாடகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்

கர்நாடகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம் (கன்னடம்: ಕರ್ನಾಟಕ ಖಾದಿ ಗ್ರಾಮೊದ್ಯೋಗ ಸಂಯುಕ್ತ ಸಂಘ) கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி நகரில் அமைந்துள்ளது. இந்திய தேசியக் கொடியைத் தயாரிக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனம் இதுவாகும்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. Aruna Chandaraju (15 August 2004). "The flag town". Online Edition of The Hindu, dated 2004-08-15 (Chennai, India). http://www.hindu.com/mag/2004/08/15/stories/2004081500450200.htm. பார்த்த நாள்: 9 August 2007.