கர்நாடக சங்கீதம் - தரம் 1,2,3 (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கர்நாடக சங்கீதம் சார்ந்த இப் புத்தகம் வட இலங்கைச் சங்கீத சபையால் நடாத்தப்படுகின்ற அறிமுறை,செயன்முறை போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இசைக்கலைமணி திருமதி. கலாராணி சிறீஸ்கந்தராஜா அவர்களால் சிறப்பாக தயாரிக்கபட்டது. இதன் முதல் பதிப்பு இரண்டாயிரத்து பதினொராம் ஆண்டில் வெளியிடப்பட்டது.இரண்டாம் பதிப்பு இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டு வெளியிடபட்டது.
நூலாசிரியர் | இசைக்கலைமணி திருமதி. கலாராணி சிறீஸ்கந்தராஜா |
---|---|
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் மொழி |
வகை | இசை நூல் |
வெளியீட்டாளர் | நியூ ஜெட் பிரின்ட், கொழும்பு |
வெளியிடப்பட்ட நாள் | 2013 |
ஊடக வகை | நூல் |
பக்கங்கள் | 168 |