- ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ!
- ஜய ஸுந்தர நதி வனகள நாடே,
- ஜய ஹே ரஸருஷிகள பீடெ!
- ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ! பூதேவிய மகுடத நவமணியெ,
- கந்தத சந்தத ஹொன்னின கணியெ;
- ராகவ மதுஸூதனரவதரிஸித
- பாரத ஜனனிய தனுஜாதெ ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ! ஜனனிய ஜோகுள வேதத கோஷ,
- ஜனனிகெ ஜீவவு நின்னாவேஸ,
- ஹஸுரின கிரிகள ஸாலே,
- நின்னய கொரளின மாலெ,
- கபில பதஞ்ஜல கௌதம ஜினனுத,
- பாரத ஜனனிய தனுஜாதெ !
- ஜய ஹே கர்னாடக மாதெ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ!
- ஸங்கர ராமானுஜ வித்யாரண்ய,
- பஸவேஸ்வர மத்வர திவ்யாரண்ய
- ரன்ன ஷடக்ஷரி பொன்ன,
- பம்ப லகுமிபதி ஜன்ன
- குமாரவ்யாஸர மங்கள தாம,
- கவி கோகிலெகள புண்யாராம
- நானக ராமா நந்த கபீரர
- பாரத ஜனனிய தனுஜாதெ !
- ஜய ஹே கர்னாடக மாதெ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ!
- தைலப ஹொய்ஸளராளித நாடே,
- டங்கண ஜகணர நெச்சின பீடெ
- க்ருஷ்ண ஸராவதி துங்கா,
- காவேரிய வர ரங்கா
- சைதன்ய பரமஹம்ஸ விவேகர,
- பாரத ஜனனிய தனுஜாதெ !
- ஜய ஹே கர்னாடக மாதெ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ!
- ஸர்வ ஜனாங்கத ஸாந்திய தோட,
- ரஸிகர கங்கள ஸெளெயுவ நோட
- ஹிந்தூ க்ரைஸ்த முஸல்மான,
- பாரஸிக ஜைனருத்யான
- ஜனகன ஹோலுவ தொரெகள தாம,
- காயக வைணிகராராம
- கன்னட நுடி குணிதாடுவ கேஹ,
- கன்னட தாயிய மக்கள தேஹ பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ
- ஜய ஸுந்தர நதி வனகள நாடே,
- ஜய ஹே ரஸருஷிகள பீடெ!
- ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
- ஜய ஹே கர்னாடக மாதெ!
|
- இந்தியத் தாயின் மகளான
- கர்நாடகத் தாய்க்கு வெற்றி!
- அழகிய ஆறுகளும் காடுகளும் நிரம்பிய நிலமே, முனிவர்களின் இருப்பிடமே.
- கர்நாடகத் தாயே வெற்றி!
- இந்தியத் தாயின் மகளான
- கர்நாடகத் தாய்க்கு வெற்றி!
- பூமிதேவியின் புதிய அணிகலன் நீ!
- தங்கம், சந்தனம் ஆகியவற்றின் சுரங்கம் நீ!
- ராமரும் கிருஷ்ணரும் வாழ்ந்த
- இந்தியாவின் மகளான கர்நாடகாவிற்கு வெற்றி!
- வேதங்களின் எதிரொலியே உனக்கு தாலாட்டு!
- பசுமையான மலைத் தொடர்கள் உனக்கு கழுத்தணி!
- கபிலர், பதஞ்சலி, கவுதமர், ஜினர் ஆகியோர் போற்றிய
- இந்தியாவின் மகளே, உனக்கு வெற்றி!
- சங்கரர், ராமானுசர், வித்யாரணியர், பசவேசுவர மத்வாச்சாரியர்
- ஆகியோர் வாழ்ந்த புனிதக் காடு நீ!
- ரன்னா, சடக்சரி, பொன்னா, பம்பா, லக்சுமிச, ஜன்னா
- ஆகியோர் பிறந்த புனித நிலமே!
- கவிக்குயில்களின் துயிலிடமே!
- நானக், ராமானந்தா, கபீர் ஆகியோர் பிறந்த
- இந்தியாவின் மகளே, உனக்கு வெற்றி!
- தைலப்பரும், ஹொய்சாளரும் ஆண்ட நிலம் இது!
- டங்கண்ணா, ஜக்கண்ணா ஆகியோரின் தாய்மண்.
- கிருஷ்ணா, சிரவதி, துங்கா, காவேரி ஆகிய
- ஆறுகள் ஓடும் ஆசிர்வதிக்கப்பட்ட நிலம் இது!
- சைதன்யர், பரமகம்சர், விவேகானந்தர் ஆகியோர் பிறந்த
- இந்தியாவின் மகளே, கர்நாடகத் தாயே, உனக்கு வெற்றி!
- அனைத்து சமூகத்தினரும் மகிழ்ந்து,
- ஒன்றுகூடி வாழும் அமைதித் தோட்டம் இதுவே!
- இங்கே இந்துக்களும், கிறித்தவர்களும், இசுலாமியர்களும்
- பாரசீகத்தவரும், ஜைனரும் வாழுகின்றனர்.
- பேரரசர்களின் அரண்மனையே!
- இசைக் கலைஞர்கள், பாடகர்களின் வாழிடமே!
- கன்னடத் தாயின் மகிழ்ந்திருக்கும் இருப்பிடமே!
இந்தியாவின் மகளே, கர்நாடகத் தாயே, உனக்கு வெற்றி!
- அழகிய ஆறுகளையும், காடுகளையும் கொண்ட நிலத்தைப் போற்றுவோம்.
- ராசரிசிகளின் இருப்பிடத்தைப் போற்றுவோம்.
- இந்தியத் தாயின் மகளான
- கர்நாடகத் தாய்க்கு வெற்றி!
|