கர்ரே மசுதானம்மா

கர்ரே மசுதானம்மா (Karre Mastanamma-10 ஏப்ரல் 1911[2][3] - 3 திசம்பர் 2018) மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களுடன் யூடியூப்-இல் பிரபலமான சமையற்கலை நிபுணர் ஆனார்.[4] 2018-இல் இவர் இறக்கும் போது, யூடியூப்பில் இவருக்கு 2 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர். தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் தொழில்நுட்ப அறிவு மற்றும் அடிப்படைக் கல்வி மட்டும் குறைவாக இருந்தபோதிலும், மசுதானம்மா, 2016-இல் பைங்கன் பர்தா (கத்தரிக்காய் கறி) தயாரித்த முதல் பதிவு இவரது பேரனால் படமாக்கப்பட்டு இணையத்தில் பரபரப்பானது. இவர் 3 திசம்பர் 2018 அன்று குண்டூர் மாவட்டத்தில் தெனாலிக்கு அருகிலுள்ள தனது சொந்த கிராமமான குடிவாடாவில் இறந்தார். இவர் இறக்கும் போது, இவர் உலகின் மிக வயதான யூடியூபர் ஆவார்.

கர்ரே மசுதானம்மா
பிறப்புகர்ரே மசுதானம்மா
(1911-04-10)10 ஏப்ரல் 1911
ஆந்திரப் பிரதேசம்[1]
இறப்பு2 திசம்பர் 2018(2018-12-02) (அகவை 107)
குடியுரிமை British Indian (1911-1947)
 Indian Dominion (1947-1950)
 Indian (1950-2018)
பணி
  • Cooking
செயற்பாட்டுக்
காலம்
2016-2018
அறியப்படுவதுஇந்திய உணவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்கத்தரிக்காய் கறி

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Schultz, Kai (December 6, 2018). "World's Oldest Celebrity Chef, an Indian Great-Grandma, Dies at 107". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் January 14, 2021.
  2. "This 106-Year-Old Cook From Andhra Pradesh Is a YouTube Sensation With Over 5 Lakh Subscribers!". The Better India. 16 July 2017.
  3. Iyer, Lalita (6 May 2017). "Meet 106-year-old Mastanamma, India's latest YouTube sensation". The Week. பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.
  4. "Mastanamma: The Centenarian who became a YouTube-cookery sensation". The Independent. 6 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ரே_மசுதானம்மா&oldid=3896930" இலிருந்து மீள்விக்கப்பட்டது