கறுக்கட்டான் புல்

கறுக்கட்டான் புல் வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படுத்தப்படுகிறது. அரிவாளில் உள்ள கறுக்கு போல் இதன் கதிர்கள் உள்ளதால் இப்புல்லுக்கு இப் பெயர் வந்தது. இதனால் வேயப்பட்ட குடிசைகளைச் சங்கப்பாடல் புல்வேய் குரம்பை எனக் குறிப்பிடுகிறது. [1]

கறுக்கட்டான் புல்

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுக்கட்டான்_புல்&oldid=3238691" இலிருந்து மீள்விக்கப்பட்டது