கற்பகம் (சிற்றிதழ்)

கற்பகம் இலங்கை, இலங்கைலிருந்து வெளிவந்த இருமாத சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் நவம்பர், டிசம்பர் இதழாக 1970ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனிப்பிரதி விலை 60 சதம். ஆண்டு சந்தா 3.50 சதம்.

வெளியீடுதொகு

 • இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவை இலங்கை. கற்பகம் 50 ஆவர் எவனகொழும்பு 06.

ஆசிரியர் குழுதொகு

 • புளோலியூர் அன்பழகன்
 • மு. பொன்
 • திருமலை வேழன்
 • இளவையூர் தொண்டு
 • முத்து
 • இராசரத்தினம்
 • வேலனைமாரன்
 • கல்வயல் வே. குமாரசுவாமி
 • மாதினி
 • கரவை க.வீரன்
 • புளோலியூர் பார்திபன்
 • சந்திரன்
 • சிவராசன்

உள்ளடக்கம்தொகு

இலக்கியக் கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் புதினங்கள் போன்ற பல்சுவை அம்சங்களை இது கொண்டிருந்தது. இதன் முதல் இதழ் 64 பக்கங்களைக் கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பகம்_(சிற்றிதழ்)&oldid=1614401" இருந்து மீள்விக்கப்பட்டது