கற்பின் ஜோதி

கற்பின் ஜோதி 1957 ஆம் ஆண்டு வெளியான ஒரு மொழிமாற்று இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். 1954 ஆம் ஆண்டு வெளியான அன்னதாதா என்ற தெலுங்கு திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது. வேதாந்தம் ராகவையா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பி. ஆதிநாராயணராவ் இசையமைத்திருந்தார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/Du0D9. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பின்_ஜோதி&oldid=2898755" இருந்து மீள்விக்கப்பட்டது