கற்றாமரை
கல்தாமரை | |
---|---|
Smilax zeylanica | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Liliales
|
குடும்பம்: | Smilacaceae
|
பேரினம்: | Smilax
|
இனம்: | S. zeylanica
|
இருசொற் பெயரீடு | |
Smilax zeylanica லின். | |
வேறு பெயர்கள் | |
|
கல்தாமரை (Smilax zeylanica) மலைப்பகுதியில் வளரும் ஒருவகை செடி இனமாகும். இது லில்லியேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். இதன் இலை தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப் படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-25.