கலன்றாவரம்

கலன்றாவரம், கலன் தாவரம் (Vascular plant) அல்லது திரக்கேயோபீற்றா அல்லது உயர் தாவரங்கள் எனப்படுபவை தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை நன்றாக விருத்தியடைந்த கலனிழையம் உள்ள தாவரங்கள். இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால் சூழப்பட்டும் இருக்கும்.

Vascular plants
புதைப்படிவ காலம்:சிலுரியக் காலம்–Present, 425–0 Ma[1]
Ocimum × africanum, கலப்பினம்; வித்துத் தாவரங்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை: தாவரம்
Divisions
† Extinct
  1. D. Edwards; Feehan, J. (1980). "Records of Cooksonia-type sporangia from late Wenlock strata in Ireland". Nature 287 (5777): 41–42. doi:10.1038/287041a0. Bibcode: 1980Natur.287...41E. 
  2. Sinnott, E. W. 1935. Botany. Principles and Problems, 3d edition. McGraw-Hill, New York.
  3. Cavalier-Smith, Thomas (1998), "A revised six-kingdom system of life" (PDF), Biological Reviews of the Cambridge Philosophical Society, 73 (3): 203–266, doi:10.1111/j.1469-185X.1998.tb00030.x, PMID 9809012, S2CID 6557779, archived from the original (PDF) on 2018-03-29
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலன்றாவரம்&oldid=3860364" இலிருந்து மீள்விக்கப்பட்டது