கலப்பட தடைச்சட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலப்பட தடைச்சட்டம் 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதிலுள்ள பிரிவு 12 இன்படி நுகர்வோர் கலப்படம் உள்ளது என ஐயமுறும் பொருளை பதக்கூறு எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பலாம். இரு நபர்கள் சாட்சியம் தரவேண்டும். பிரிவு 20 இன்படி நுகர்வோர் வழக்குத் தொடரலாம். கலப்படம் நிறுவப்பட்டால் ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனையும், ரூ 1000 முதல் ரூ 5000/- வரை தண்டமும் உண்டு.