கலப்பமைப்பு
புள்ளியியலில், கலப்பமைப்பைக் (mixture model) கொண்டு கொத்தாக்கத்தைப் (clustering) புரியலாம்.
- (எ.கா.):
இங்கு இயல்நிலைப் பரவல் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, துணைமாறியை சாராத அமைப்பில், டிரிச்லே பரவலையும் பயன்படுத்தலாம். அப்பொழுது என்ற அமைப்பில் கொத்தாக்கத்தைப் புரியலாம்.