கலம்பக மாலை
”கலம்பக உறுப்புக்களாகச் சுட்டப்படும் புயவகுப்பு முதலான உறுப்புக்களுடன் யாப்பு வடிவம் இணைந்து வருவது கலம்பகம் எனபதாகும். இவற்றுள் அம்மானை, ஊசல், ஒருபோகு தவிர்த்த ஏனைய உறுப்புக்களும் யாப்புகளும் பயின்று வந்தால் அது கலம்பகம் ஆகாது. மாறாக அது கலம்பகமாலை என்னும் சிற்றிலக்கிய வடிவமாகும்.
ஆதாரம்
தொகு(ப.14, நூல்பெயர், நந்திக்கலம்பகக் கட்டமைப்பு, நூல் ஆசிரியர் - பா.மனோன்மணி)