கலவை வாக்கியம்

கலவை வாக்கியம் அல்லது கலப்பு வாக்கியம் என்பது முற்றுத் தொடராக அமைந்த ஒரு தலைமை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல சார்பு வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.

எடுத்துக் காட்டுகள்:

  • "சுதந்திர இந்தியாவே எனது நோக்கம்" என காந்தியடிகள் கூறினார்.

இங்கு தலைமைத்தொடர் = காந்தியடிகள் கூறினார்.

சார்புத்தொடர் = சுதந்திர இந்தியாவே எனது நோக்கம்

இணைப்புச்சொல் = என

  • தலை வலித்ததால் கண்ணன் பாடசாலை வரவில்லை இங்கு தலைமைத்தொடர் = கண்ணன் பாடசாலை வரவில்லை சார்புத்தொடர் = தலைவலி இணைப்புச்சொல் = ஆ

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவை_வாக்கியம்&oldid=3866563" இலிருந்து மீள்விக்கப்பட்டது