கலாம்
கலாம் என்பது ஒரு இசுலாமிய மெய்யியல். இது இசுலாமிய இறையியல் கொள்கைகளை ஆய்கிறது. நியாயவாத முறையில் ஆய்கிறது. இந்த சிந்தனைப் பள்ளியின் தொடக்க கால (கிபி 8 நூற்) பிரிவான மோட்டசீலா பகுத்தறிவு அடிப்படையில் திருக்குர்ரானை ஆய்வு செய்ய முனைகிறது. எனினும் 10 ம் நூற்றாண்டின் Ash'ariyyah கலாமை நம்பிக்கை அடிப்படையிலான ஒரு மெய்யியலாக மாற்றி அமைக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Abdel-Haleem, M. A. S. (2008). "Part I: Historical perspectives - Qur'an and hadith". In Winter, Timothy (ed.). The Cambridge Companion to Classical Islamic Theology. கேம்பிரிட்ச்: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 19–32. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/CCOL9780521780582.002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-00181-6.
- ↑ Mutahhari, Murtada. "An Introduction to 'Ilm al-Kalam". Muslim Philosophy. Translated by Qara'i, 'Ali Quli. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
- ↑ Mutahhari, Murtadha (12 March 2013). "An Introduction to Ilm al-Kalam". பார்க்கப்பட்ட நாள் 2023-10-31.
For a definition of 'ilm al-kalam, it is sufficient to say that, "It is a science which studies the basic doctrines of the Islamic faith (usul al-Din). It identifies the basic doctrines and seeks to prove their validity and answers any doubts which may be cast upon them."