கலித்துறையந்தாதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலித்துறையந்தாதி, நாகைமுத்துக்குமார தேசிகர் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் செங்குந்த மரபினரின் சிறப்புக்களும் வீர தீரங்களும் சொல்லப்படுகின்றன. ஈட்டியெழுபது முதலிய நூல்களை இம்மரபினர் பெற்ற வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் எழுதிய செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926.