கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்)

The Seal of the University of California, Irvine (UC Irvine)

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) (University of California, Irvine) (சுருக்கமாக, யுசிஐ அல்லது க ப இர்வைன்) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் இர்வைன் நகரில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு ஐந்து நூலகங்கள் உள்ளன. ப்ரென் பள்ளியில் மூன்று பிரிவுகள் உள்ளன - கணிப்பொறி அறிவியல், புள்ளியியல் மற்றும் தகவலியல்.

வெளியிணைப்புகள்தொகு