கலுபார் நதி
இந்தியா ஆறு
கலுபார் நதி (Kalubhar River) மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் கத்தியவார் தீபகற்பத்தில் பாய்கின்ற ஓர் ஆறாகும்[1]. அம்ரேலி மாவட்டத்தில் இருக்கும் பாப்ரா தாலுக்காவிலுள்ள காரியானா கிராமத்தில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்து காம்பத் வளைகுடாவில் கலக்கிறது. இதன் வடிநிலப்பகுதி 94 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். கலுபார் நதியின் மொத்த நீர்ப்பாசன பகுதி 1965 சதுர கிலோமீட்டர் (2,739 சதுர மைல்) ஆகும்[2]. இந்த ஆற்றின் கழிமுகப்பகுதியில் சிலசமயங்களில் இது சன்பாரி நதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
கலுபார் Kalubhar | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | குசராத் |
நீளம் | 94 கிமீ (58 மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Kālubhār River (Approved - N) , United States National Geospatial-Intelligence Agency
- ↑ "Kalubhar River". Government of Gujarat. Archived from the original on 21 பெப்பிரவரி 2015.