கலுராம் மேக்வால்

இந்திய அரசியல்வாதி

கலுராம் மேக்வால் (Kaluram Meghwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். தற்போது இராசத்தான் சட்டமன்றத்தின் 15 ஆவது மற்றும் 16 ஆவது சட்டமன்ற உறுப்பினராக தேகு தொகுதியில் போட்டியிட்டு வென்று பணியாற்றுகிறார். இவர் பாரதிய சனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார் [1][2]

கலுராம் மேக்வால்
Kaluram Meghwal
कालूराम मेघवाल
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்இராம்சந்திரா
தொகுதிதேகு சட்டப்பேரவைத் தொகுதி
பிப்பிலியா குர்து கிராமப் பஞ்சாயத்து, துணை சர்பஞ்சு
பதவியில்
2005–2010
பிப்பிலியா குர்து கிராமப் பஞ்சாயத்து, துணை சர்பஞ்சு
பதவியில்
1995–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 பெப்ரவரி 1970 (1970-02-01) (அகவை 54)
உமாரியா, ஜலவர், இராசத்தான், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
துணைவர்முன்னா பாய்
பிள்ளைகள்4
பெற்றோர்மங்கி லால் மேக்வால் (தந்தை)
நாராயண் பாய் (தாயார்)
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்வேளாண்மை
இணையத்தளம்official website

2018 முதல் 2023 வரை, இவர் முதல் முறையாக தேகு சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து, தேகு சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளரான சேத்ராஜை 22,294 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kaluram wins from Dag-(Rajasthan)". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  2. "Dag Election Result 2023: BJP's Kaluram captures Dag seat for the second time, defeats Congress's Chetan". tv9hindi.com. 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  3. "Statistical Data of Rajasthan LA 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  4. "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  5. "Dag Assembly Election Results 2023 Highlights: BJP's Kaluram defeats INC's Chetraj with 22294 votes". indiatoday. in. 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலுராம்_மேக்வால்&oldid=4082234" இலிருந்து மீள்விக்கப்பட்டது