கலைச்சொல் அகராதி- கால்நடை வளம் மற்றும் மீன் வளம் (நூல்)

கலைச்சொல் அகராதி- கால்நடை வளம் மற்றும் மீன் வளம்[1] என்னும் நூலினை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக பல்கலைக்கழக நூல் வெளீயீட்டுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

கலைச்சொல் அகராதி- கால்நடை வளம் மற்றும் மீன் வளம்
நூலாசிரியர்முனைவர் இரா. பிரபாகரன் குழுவினர்
நாடுஇந்திய ஒன்றியம்
மொழிதமிழ்
பொருண்மைகால்நடை மருத்துவம் அகராதி கலைச்சொல்
வெளியீட்டாளர்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வெளியீட்டுப்பிரிவு
வெளியிடப்பட்ட திகதி
2004
ஊடக வகைஅச்சு நூல்
பக்கங்கள்320
கால்நடை மருத்துவ அறிவியல் கலைச்சொற்கள்

பதிப்பு விவரங்கள்தொகு

இந்த நூல் கால்நடை மருத்துவ அறிவியலுக்கான அருங்கலைச்சொற்களை ஆங்கிலம் - தமிழ் என்னும் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது

கலைச் சொல்லாக்கக் குழுதொகு

இந்நூலின் கலைச்சொல்லாக்க க்குழுத் தலைவராக முனைவர் இரா. பிரபாகரன் பங்காற்றியுள்ளார். இக்குழுவின் உறுப்பினர்களாக கால்நடை வளம் குறித்தச்சொற்களை உருவாக்க முனைவர் சு. திலகர், முனைவர் அ. வி. ஓம்பிரகாஷ், முனைவர் வி. அ. மாணிக்கம், முனைவர் அ. முஹமது பஷீர், முனைவர் ஆ. குமரவேல் ஆகியோரும் மீன்வளம் குறித்த சொற்களை உருவாக்க முனைவர் கி. வெங்கடராமானுஜம், முனைவர் ஆர். சந்தானம், முனைவர் ஆர். செந்திலதிபன் ஆகியோரும் பங்காற்றியுள்ளனர் இந்நூலுக்கான அணிந்துரையை இரா. கதிர்வேல், துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் எழுதியுள்ளார்

மேற்கோள்கள்தொகு