கலைவல்லவராயன்
கலைவல்லவராயன் என்பவர் கொங்கு தேச ராஜாக்கள் என்னும் புராண நூலில் கூறப்படும் ரெட்டிவம்சத்தின் நான்காம் அரசராவார்.[1]
ஸ்கந்தபுரம்
தொகுகதையின் படி இவனும் தன் தந்தையைப் போல் கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததைப் போல இவரும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், கலைகளில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அறியமுடிகிறது.[2]
சான்றாவணம்
தொகுஆதாரங்கள்
தொகு- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai