கலைவாணர் கண்ட ரஷ்யா (நூல்)

கலைவாணர் கண்ட ரஷ்யா எனும் நூல் பொ ச சாமிநாதன், கி பரமசிவன் ஆகியோரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் சென்னைக் கடற்கரையில் கலைவாணர் என்று அழைக்கப்படும் என் எஸ் கிருஷ்ணன் பேசிய மேடை பேச்சின் தொகுப்பாகும். சாமிநாதன் மற்றும் பரமசிவன் ஆகியோர் என் எஸ் கிருஷ்ணன் பேச்சினை தமிழ் சுருக்கெழுத்து முறையில் பதிவு செய்து பின் விரிவான நூலாக மாற்றியுள்ளார்கள்.

கலைவாணர் கண்ட ரஷ்யா
நூல் பெயர்:கலைவாணர் கண்ட ரஷ்யா
ஆசிரியர்(கள்):சாமிநாதன் பரமசிவன்
வகை:மேடைப் பேச்சு தொகுப்பு
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பக்கங்கள்:35
பதிப்பகர்:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பதிப்பு:ஜீன் 1999

இந்நூலின் முன்னுரையில் தமிழ் தட்டச்சு மற்றும் தமிழ் சுருக்கெழுத்து முறையானது அவசியம் தேவையென கலைவாணர் வலியுறுத்துகிறார்.

பொருளடக்கம்

தொகு
  1. பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
  2. எட்டு மணிநேர கட்டாய வேலை
  3. இந்தியர்களை விரும்பும் ரஷ்ய மக்கள்
  4. சேமிப்பு தேவையில்லை
  5. பொதுமக்களே போர்வீரர்கள்
  6. அரசாங்கத்தை ஏமாற்றாத மக்கள்
  7. முக்காடு போராட்டம்
  8. கழுதை சவாரி
  9. தூங்குவது போல லெனின் உடல்
  10. கட்சிகள் இல்லை
  11. மூடநம்பிக்கை கிடையாது
  12. இந்தியாவின் மக்கள் அதிகம் வேலை இல்லை

வெளி இணைப்புகள்

தொகு
  • [www.vinavu.com/2014/05/22/kalaivanar-nsk-in-russi-book-review/ நூல் அறிமுகம் : “கலைவாணர் கண்ட ரஷ்யா” வினவு]