கல்பனா சாவ்லா விருது

கல்பனா சாவ்லா விருது என்பது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அளிக்கும் விருதுகளில் ஒன்றாகும். இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள் தொகு

ஆண்டு பெற்றவர் காரணம் சான்றுகள்
2008 பா. ஜோதி நிர்மலா சாமி துணிச்சலான வருவாய்த்துறை வட்டார அலுவலர்
2011 எஸ். சங்கீதா துணிச்சலான வருவாய்த்துறை வட்டார அலுவலர் [1]
2012 ராஜலக்சுமி, அவரின் மகள் சிவரஞ்சனி
2013 சுகி பிரமிளா கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் கடத்தலை தடுத்தவர் [2]
2014 ஆர். பொன்னி துணிச்சலான காவற்துறை அதிகாரி [3]
2015 ஜோதிமணி பார ஊர்தி ஓட்டுநர் [4] [5]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.thehindu.com/news/national/tamil-nadu/sangeetha-tiruchi-rdo-given-the-kalpana-chawla-award/article2359045.ece
  2. http://tamil.oneindia.in/news/2013/08/15/tamilnadu-kalpana-chawla-award-kanyakumari-officer-181302.html
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/nagapattinam-sp-chosen-kalpana-chawla-award/article6321230.ece
  4. ஈரோடு பெண்ணுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது
  5. "தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை ஈரோடு கள்ளிப்பட்டி ஜோதிமணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார். Read more at: http://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81". ஆகத்து 15, 2015. தமிழ்வன், இந்தியா. ஆகத்து 15, 2015. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2015. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_சாவ்லா_விருது&oldid=3816301" இலிருந்து மீள்விக்கப்பட்டது