கல்பாக்கம் சமுதாய வானொலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கல்பாக்கம் சமுதாய வானொலி தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் ஒரு வானொலி ஒலிபரப்பு நிலையம் ஆகும். அணுசக்தித் துறையின் உரிமையில் உள்ள இந்த நிலையம் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்கிறது. பண்பலை அலைவரிசை 90.8 MHzல் ஒலிபரப்பாகும் இதன் நிகழ்ச்சிகளை கல்பாக்கத்திலிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவு வரை கேட்கலாம்.