கல்யாணப் பூசணி

கல்யாணப் பூசணி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Cucurbita
இருசொற் பெயரீடு
Cucurbita moschata
L.

கல்யாணப் பூசணி (Cucurbita moschata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு செடியாகும். இப்பூசணிக் காய்கள் இனிப்புச் சுவையுடையவை. மஞ்சள் தோலும் செம்மஞ்சள் நிறச் சதையுமுடையவை. பழுக்கும்போது கரும் செம்மஞ்சள் நிறமாகும். இது உடல் பருக்க, உடல் சூட்டைக் குறைக்க உதவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணப்_பூசணி&oldid=3534820" இருந்து மீள்விக்கப்பட்டது