கல்யாணம்மா
கல்யாணம்மா, ஓர் கன்னட இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய ஷாஜகான், நிர்மலா, பிரியம்வதா, சுகலதா, பக்தமீரா, சினேகலதா ஆகிய புதினங்களும், பலிபீடம், பாரிஸ்டர் ராமச்சந்திரன் ஆகிய நாடகங்களும் புகழ்பெற்றவை. இவர் பங்களிப்புகளில் மகிழ்ந்த கிருஷ்ணராஜ உடையார் இலக்கியத்திற்கான தங்கப்பதக்கத்தை வழங்கிச் சிறப்பித்தார்.