கல்யாணவசந்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கல்யாணவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 3வது மேளமாகிய கீரவாணியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் தொகு
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆரோகணம்: | ஸ க2 ம1 த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ |
உருப்படிகள் தொகு
- கீர்த்தனை: கனலுதாகனி
- கீர்த்தனை: இன்னுதய பாரதே
- கீர்த்தனை: நாதலோலுடை
வெளியிணைப்புகள் தொகு
- Ragam Kalyana Vasantam (Ragam Tanam Pallavi) - சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டுக் காணொலி