கல்யாணி மதிவாணன்

இந்தியக் கல்வியாளர்

கல்யாணி மதிவாணன் (Kalyani Mathivanan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார்.[1] 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முதல் பெண்மணியாக பொறுப்பேற்றார்.[2] பசுமை வளாக முன்முயற்சி உருவாக்கம், சூரிய சக்தி உற்பத்தி மற்றும் திறமையான திட மற்றும் கழிவுநீர் கழிவு மேலாண்மை ஆகிய செயல் திட்டங்களை வலியுறுத்தி கல்யாணி மிகவும் பிரபலமானார். வளாகத்தின் அழகு, பூங்கா மறுசீரமைப்பு, கட்டிட பராமரிப்பு, மாணவர் பிரச்சினை தலையீடு மற்றும் பல்வேறு உதவித்தொகைகளை விநியோகித்தல் உள்ளிட்ட பல வளாக மேம்பாட்டு முயற்சிகளையும் இவர் மேற்கொண்டார்.[3][4]

கல்யாணி மதிவாணன்
Kalyani Mathivanan
15 ஆவது வேந்தர் (கல்வி) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பதவியில்
2012–2015
முன்னையவர்ஆர். கற்பக குமரவேல்
பின்னவர்பி. பி. செல்லதுரை

மேற்கோள்கள்

தொகு
  1. "மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கல்யாணியை நியமித்தது செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.
  2. "Kalyani Mathivanan's tenure as MKU vice-chancellor ends". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் Apr 9, 2015.
  3. "HC to scrutinise appointment of Kalyani Mathivanan as head of TN child rights commission". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் Sep 2, 2016.
  4. "SC upholds appointment of MKU Vice-Chancellor". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் Mar 12, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணி_மதிவாணன்&oldid=3742575" இலிருந்து மீள்விக்கப்பட்டது