கல்லாடம் (பாட்டியல் நூல்)

கல்லாடர் பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் இலக்கண நூல் இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல், 15 பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சிலபல பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15 புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர். இந்தக் கல்லாடனார் பெயரைக் 'கல்லாடர்' எனச் சூட்டிக்கொண்ட பிற்காலப் புலவர் கல்லாடர். சைவத் திருமுறை கல்லாடம் பாடிய கல்லாடனாரும் வேறு.

கருவிநூல்

தொகு