கல்வடங்கம்

கல்வடங்கம் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர். இது சங்ககிரி தொகுதிக்கு உட்பட்டது. இது காவிரி ஆற்றங்கரையில் உள்ளது.[1] இங்கு உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். எடப்பாடியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

சிறப்புகள்

தொகு
  • அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்
  • காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்தால் மேட்டூர் ரோட்டினை சீக்கிரம் அடையலாம்.

பயண வசதிகள்

தொகு

கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடிக்குச் செல்லும் பேருந்துகள் மூலம் செல்லலாம். சேலத்தில் இருந்து எடப்பாடியின் வழியாக பேருந்துகள் உள்ளன.

அருகில் உள்ள ஊர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வடங்கம்&oldid=3586523" இலிருந்து மீள்விக்கப்பட்டது