கல்விக் குழு (அயர்லாந்து)

வட அயர்லாந்து சட்டமன்ற குழு

அயர்லாந்து கல்விக் குழு (The Committee for Education) வடக்கு அயர்லாந்தின் சட்டமன்றக் குழுவைக் குறிக்கிறது. அயர்லாந்து நாட்டின் கல்வித் துறை மற்றும் கல்வி அமைச்சரின் பணிகளுக்கு ஆலோசனை வழங்கவும், உதவவும், ஆய்வு செய்யவும் இக்குழு நிறுவப்பட்டது. கல்வி அமைச்சரின் பொறுப்பில் உள்ள கல்வி நடவடிக்கைகள் அனைத்திலும் இக்குழு கவனம் செலுத்துகிறது. ஆய்வு, கொள்கை மேம்பாடு மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை இக்கல்விக் குழு மேற்கொள்கிறது. மேலும் சட்டப் பரிசீலனை மற்றும் மேம்பாட்டிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.[1]

உறுப்பினர்கள்
கட்சி உறுப்பினர்
வடக்கு அயர்லாந்து கூட்டணிக் கட்சி கிறிசு லிட்டில் (தலைவர்)
சனநாயக தொழிற்சங்க கட்சி மாரிசு பிராட்லி
சனநாயக தொழிற்சங்க கட்சி வில்லியம் அம்பரி
சனநாயக தொழிற்சங்க கட்சி இராபின் நியூட்டன்
சின் ஃபெயின் பேட் சீகான் (துணை தலைவர்)
சமூக சனநாயக மற்றும் தொழிலாளர் கட்சி தானியல் மெக்ரோசான்
சமூக சனநாயக மற்றும் தொழிலாளர் கட்சி இயசுட்டின் பெக்னல்ட்டி
அல்சுட்டர் தொழிற்சங்க கட்சி இராபி பட்லர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Committee for Education". Archived from the original on 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.

புற இணைப்புகள்

தொகு