கல்வி நிர்வாகம்
சுதந்திரத்தின் பின் கல்வி அபிவிருத்தி
கற்றல் கற்பித்தலை அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்ட ஒரு களப் பிரயோக கல்வித்துறை கல்வி நிர்வாகம் ஆகும். இத்துறை உளவியல், சமூகவியல், அரசியல், விஞ்ஞானம், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய துறைகளில் இருந்து கட்டியெழுப்பப்படுகின்றது.
எல். குலிக் என்பவர் கல்வி நிர்வாக முறைகளில் பின்வரும் முக்கிய அம்சங்களை குறிப்பிடுகின்றார்.[1]
- திட்டமிடல் - planning
- நிறுவுதல் - organising
- தொழிலுக்கு அமர்த்தல் - staffing
- பணித்தல் - directing
- இயைபுபடுத்தல் - cordination
- அறிக்கை சமர்ப்பித்தல் - reporting
- வரவு செலவுகளைச் திட்டமிடல் - budget planning
கலைச்சொற்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ ச.நா. தணிகாசலம்பிள்ளை(1999), கல்வி நிர்வாகம் , தணிகைப்பதிப்பகம், யாழ்ப்பாணம்.