கல்வி நிறுவனம்

ஒரு கல்வி நிறுவனம் (educational institution) என்பது பாலர் பள்ளிகள், குழந்தை பராமரிப்பு, ஆரம்ப-தொடக்கப் பள்ளிகள், மேல்நிலை-உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு வயதுடையவர்கள் கல்வி கற்கும் இடமாகும். இவை பல்வேறு வகையான கற்றல் சூழல்களையும் கற்றல் இடங்களையும் வழங்குகின்றன. [1] [2]

வகைகள்

தொகு

கல்வி நிறுவனங்களின் வகைகள் பின்வருமாறு:

ஆரம்பகால குழந்தைப் பருவம்

தொகு

ஆரம்பக்கல்வி

தொகு
  • தொடக்கப் பள்ளி, தரம் அல்லது ஆரம்பப் பள்ளி
  • இளையவர் பள்ளி
  • நடுநிலைப் பள்ளி
  • தயாரிப்பு பள்ளி (இலண்டன்)

இடைநிலைக் கல்வி

தொகு
  • அகாதமி (ஆங்கில பள்ளி)
  • வயது வந்தோர் உயர்நிலைப் பள்ளி
  • உறைவிடப் பள்ளி
  • கல்லூரி நிறுவனம்
  • விரிவான பள்ளி
  • விரிவான பள்ளி (இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்)
  • இலக்கணப்பள்ளி
  • உடற்பயிற்சி கூடம் (பள்ளி)
  • விடுதலைப் பள்ளி (இலண்டன்)
  • இராணுவ உயர்நிலைப் பள்ளி
  • மேல்நிலைப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளி
  • பணியாளர் கல்லூரி
  • படமனைப் பள்ளி
  • பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரி
  • பல்கலைக்கழகம்-ஆயத்த பள்ளி
  • மேல்நிலைப் பள்ளி

சான்றுகள்

தொகு
  1. "educational institution - Dictionary Definition". Vocabulary.com. https://www.vocabulary.com/dictionary/educational%20institution. 
  2. "educational institution". The Free Dictionary. http://www.thefreedictionary.com/educational+institution. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_நிறுவனம்&oldid=3836495" இலிருந்து மீள்விக்கப்பட்டது