களஞ்சேரி

களஞ்சேரி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமமாகும்

களஞ்சேரி என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓர் சிறிய கிராமம் ஆகும்.

மக்கள் தொகைதொகு

களஞ்சேரியின் மொத்த மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின் படி 1017 மக்கள். அதனில் 511 ஆண்களும் 506 பெண்களும் அடங்குவர்.எழுத்தறிவு விகிதம் 87.17% ஆகும்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=களஞ்சேரி&oldid=2540735" இருந்து மீள்விக்கப்பட்டது