களப்பயணம்

களப்பயணம் என்பது ஒரு கற்றலின் வகை. எழுத்து வழி கற்றலின் ஆழத்தையும் அனுபவத்தையும் களப்பயணம் மூ

களப்பயணம் என்பது கற்றல் முறைகளில் ஒன்று. நேரடையாக களத்திற்கு சென்றுநேரடி அனுபவம் பெற்று அறிதலாகும். களப்பயணம் என்பது சுற்றித் திரிதல் எனப்பொருள்.'மகிழ்ச்சியை தரக்கூடியது பல்புலன் வழிக்கற்க வாய்ப்பு உள்ளது. இடங்களைப்பற்றி தெளிவாக அறியமுடியம்.அதிகமான கற்றலை எளிதில் அடைய முடியும்.

களப்பயணம் வகைகள்

தொகு
  • உள்ளுர் பயணம்
  • சமுதாயப்பயணம்
  • சுற்றுலா
  • கற்பனைப்பயணம்,
  • பள்ளிக்குள் பார்வை,
  • தனிப்பயணம்

என வகைப்படுத்தலாம்.

களப்பயண படிநிலைகள்

தொகு
  • சரியான இடந்தேர்வு
  • இடசிறப்பு வரையறை,
  • பயணநிகழ்வு திட்டமிடல்
  • பயணநேரம்
  • பயன்பாடு
  • பயணசெலவு

திட்டமிடலும் செயல்படுத்தலும்

தொகு
  • குழுபிரித்தல்,
  • வாகன வசதி
  • தங்குஇடம்,
  • பார்வைஇடங்கள்,
  • குறிப்பு எடுத்தல்

மேற்கோள்

தொகு

[1]

  1. களப்பயணம். தமிழ்நாடு பாட நூல் கழகம். 2009. p. 182.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களப்பயணம்&oldid=3579918" இலிருந்து மீள்விக்கப்பட்டது