கள்ளம் சதீசு ரெட்டி

இந்தியத் தொழிலதிபர்

கல்லம் சதீசு ரெட்டி (Kallam Satish Reddy) ஓர் இந்திய வணிக நிர்வாகியும், டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் தற்போதைய தலைவருமாவார். [2] [3] இவர், 1993 இல் டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் நிர்வாக இயக்குநராக சேர்ந்தார். 1997 இல் நிர்வாக இயக்குநராக உயர்த்தப்பட்ட இவர், மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திலிருந்து, பல்வேறு மருந்துகளைத் தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். [4] [5]

கல்லம் சதீசு ரெட்டி
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்புர்டூ பல்கலைக்கழகம்
உசுமானியா பல்கலைக்கழகம்
பணிடாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் தற்போதைய தலைவர்[1]
உறவினர்கள்கள்ளம் அஞ்சி ரெட்டி (தந்தை)
ஜி. வி. பிரசாத் (மைத்துனர்)
அல்லா அயோத்தி ராமி ரெட்டி (மைத்துனர்)

ரெட்டி உசுமானியா பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியலில் இளம் அறிவியல் பட்டமும், பர்டூ பல்கலைக்கழகத்தில் மருந்தாக்க வேதியியலில் அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Satish Reddy takes over as Dr Reddy's Labs chairman". dna. 14 May 2014.
  2. BS Reporter (14 May 2014). "Dr Reddy's inheritors switch jobs". business-standard.com.
  3. fe Bureau. "Top-level changes at Dr Reddy's Laboratories, new chairman appointed". The Financial Express.
  4. Jayakumar. "Reddy To Experiment". BW Businessworld. Archived from the original on 2023-07-30. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  5. Editorial. "Officer Profile | Quotes | Reuters.co.in". IN. Archived from the original on 2020-01-31. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளம்_சதீசு_ரெட்டி&oldid=4108960" இலிருந்து மீள்விக்கப்பட்டது