கழகத் தமிழ் அகராதி

கழகத் தமிழ் அகராதி என்பது திருநெல்வேலி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் புலவர் குழுவால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகராதி ஆகும். இது 1964 இல் முதல் பதிப்பாக வெளிவந்தது. 1997வரை 13 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ்வகராதி தமிழிலக்கியத்தை படிப்பவர்களின் வசதிக்காகவே தொகுக்கப்பட்டது.

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழகத்_தமிழ்_அகராதி&oldid=2193319" இருந்து மீள்விக்கப்பட்டது