கழஞ்சு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கழஞ்சு என்பது பொன் அல்லது நகையை அளக்க பயன்படுத்தப்பட்ட அளவீடு முறையாகும். ஒரு கழஞ்சு 5கிராமாகும். ஒன்றரை கழஞ்சு ஒரு பவுன் எனவும் அழைக்கப்படுகிறது. கழஞ்சு என்ற சொல் பெரும்பாலும் பண்டைய தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். பாண்டியர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புழக்கத்தில் உள்ள சொல் இதுவாகும்...