கழிவுநீர்ப் பாசனம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெரிய நகரங்களில் வீடுகள் மற்றும் தெருக்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது திறந்த வாய்க்கால்கள் மூலம் கொண்டு வரப்பட்டு பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கழிவுநீர்ப் பாசனம் என்று பெயர். சில நகரங்களில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் மனிதக் கழிவுகளும் சேர்ந்து வெளியேற்றப்பட்டு அதை பாதாள சாக்கடைக் கால்வாய்கள் மூலம் கொண்டு வந்து பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சாக்கடை நீர் பாசனம் என்று பெயர்.