கழுவேலி பறவைகள் காப்பகம்

கழுவேலி பறவைகள் காப்பகம் (Kazhuveli Bird Sanctuary) என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகும். இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது. இக்காப்பகம் 51.56 km2 (19.91 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்காப்பகம் தமிழ்நாடு அரசினால் 2021ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.[1]

கழுவேலி பறவைகள் காப்பகம்
Kazhuveli Bird Sanctuary
Map showing the location of கழுவேலி பறவைகள் காப்பகம் Kazhuveli Bird Sanctuary
Map showing the location of கழுவேலி பறவைகள் காப்பகம் Kazhuveli Bird Sanctuary
கழுவேலி பறவைகள் காப்பகம்
ஆள்கூறுகள்12°07′20″N 79°52′30″E / 12.12222°N 79.87500°E / 12.12222; 79.87500
பரப்பளவு51.56 km2 (19.91 sq mi)
நிறுவப்பட்டது2021
நிருவாக அமைப்புTamil Nadu Forest Department

மேற்கோள்கள்

தொகு