கவா (செடி)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கவா(மிளகு கொடி) | |
---|---|
![]() | |
Piper methysticum leaves | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Magnoliids |
வரிசை: | Piperales |
குடும்பம்: | Piperaceae |
பேரினம்: | Piper |
இனம்: | P. methysticum |
இருசொற் பெயரீடு | |
Piper methysticum G.Forst. |
கவா (Kava) மேற்கு பசிபிக் பகுதியில் விளையும் செடியாகும். இப்பெயர் தோங்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இச்செடியின் வேரில் இருந்து பெறப்படும் சாறு உடலுக்கு உகந்தது எனக் கருதப்படுகிறது. இச்செடி பசிபிக் மாக்கடல் பகுதியைச் சுற்றிய பாலினேசியத் தீவுகளான ஹவாய், வானுவாட்டு, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளின் பண்பாட்டில், உணவுப் பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்றது. தொண்டை வலியைப் போக்கக் கூடியது எனவும் நல்ல மனநிலையைத் தரக் கூடியது எனவும் கூறப்படுகிறது.