கவுரி மா (Gauri Ma) (பிப்ரவரி, 1857 – 1 மார்ச்சு 1938), (பிறப்புப் பெயர்: மிரிதானி (Mridani)[1] இராமகிருஷ்ணரின் பெயர்பெற்ற இந்திய மாணாக்கியர் ஆவார். சாரதாதேவியாரின் துணைவரும் கொல்கத்தா சாராதேசுவரி ஆசிரமத்தின் நிறுவனரும் ஆவார்.[2]

துறவி கவுரி மா, இராமகிருஷ்ண மடத் துறவி, அண். 1900

மேற்கோள்கள்

தொகு
  1. Swami Mumukshananda (1997), Great Women of India, Published by Advaita Ashrama, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85301-30-1
  2. Sri Sarada Devi – The Great Wonder (1984), published by Advaita Ashrama, Calcutta, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85301-57-3

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுரி_மா&oldid=3960594" இலிருந்து மீள்விக்கப்பட்டது