கஷ்ருட்
கஷ்ருட் (கஷ்ருத் அல்லது கஷ்ருஸ், כַּשְׁרוּת) என்பது யூத மத உணவு விதிகள் ஆகும். ஹலக்கா (யூத விதி) அடிப்படையிலான உணவு கோஷெர் (ஆங்கிலம்: /ˈkoʊʃər/, வார்ப்புரு:Lang-yi) என்றழைக்கப்படுகிறது. இது கஷெர் (כָּשֵׁר) என்கிற யூதச் சொல்லின் ஐரோப்பிய யூத உச்சரிப்பு ஆகும். இதன் பொருள் "தகுந்த" (இவ்விடத்தில் உண்ணத் தகுந்த) என்பது ஆகும்.[1][2][3]
உசாத்துணை
தொகு- ↑ "Eating locusts: The crunchy, kosher snack taking Israel by swarm" (BBC)
- ↑ Maimonides, Guide for the Perplexed (ed. M. Friedländer), Part III (chapter 26), New York 1956, p. 311
- ↑ Maimonides, Guide for the Perplexed (ed. M. Friedländer), Part III (chapter 48), New York 1956, p. 371