காகபுருடர் உபநிடதம்
காகபுருடர் உபநிடதம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் 31 எண்சீர்விருத்தங்கள் உள்ளன.
- அவை கூறும் செய்திகளில் சில
- சுழுமுனை, மனோண்மணி தியானநிலை பாடல் 25
அவற்றின் பாடல் பகுதிகள் - எடுத்துக்காட்டு
- 1
மோக,சித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி
- மும்மூச்சு பிரம்ஐக்யம் மோட்சம் என்னே
- 2
காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்
- கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும்
தோணும் மயில் முட்டையின்மேல் வன்னம் போலும்
- தூலமதில் சூக்குமந்தான் துலங்கி நிற்கும்
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005