காகபுருடர் ஞானம்
காகபுருடர் ஞானம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் 79 எண்சீர்விருத்தங்கள் உள்ளன.
- அவை கூறும் செய்திகளில் சில
- மந்திரம், விதி, மதி, மதி எதுவும் இல்லை.[1]
- அண்ட உச்சிக்கு அப்பாலே யோனியாய் நிறைந்துள்ளவர் ‘அவர்’ [2]
- சுழுமுனை என்ற மூக்குநூனியைப் பார்த்து தார்த்துத் திரிவது வீண் [3]
- கோவில் என்றும் தீர்த்தம் என்றும் செல்லுவார் திருடர்கள்[4]
- வேடக் காவி பூண்டு நாயைப் போல அலைவர்[5]
- விளக்கு வீட்டுக்குத் தான். வெளிக்கு அன்று.[6]
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
அடிக்குறிப்பு
தொகு- ↑
வீணப்பா மந்திரங்கள் ஒன்றும் இல்லை
- விதியில்லை மதியில்லை கெதியும் இல்லை – 4
- ↑ பாடல் 8
- ↑ பாடல் 14
- ↑
செல்லிவார் கோவிலென்றும் தீர்த்தம் என்றும்
- திருடர்கள் தான் அலைந்து அலைந்து திரிவார் - பாடல் 22
- ↑
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
- வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே – பாடல் 34
- ↑
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகா சிக்கும்
- வெளியேறி னால்தீபம் விழலாய்ப் போகும் – பாடல் 62