காகிதக் கூழ்

காகிதக் கூழ் (Paper pulp) என்பது குப்பைக் காகிதம், இழைப் பயிர்கள் அல்லது மரம் ஆகியவற்றிலிருந்து மரநாரிழைகளைப் பிரித்து இயக்கமாகவோ அல்லது வேதியாகவோ ஒரு வகை மரநார் இழையாக்கப்பட்டப் பொருளைத் (lignocellulosic fibrous material) தயாரிப்பது ஆகும். 45% மரமறுப்பு ஆலைத் தூள், 21% மரக்கட்டைகள் மற்றும் பிசிருகள், 32% மறுசுழற்சிக் காகிதம் ஆகியவை காகிதக் கூழாக்கத்திற்கு தேவையான மரயிழை ஆதாரங்கள் ஆகும் (கனடா, 2014).[1] காகிதக் கூழ் உலகளவில் மிகுதியாகக் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களில் ஒன்றாகும்.

காகிதக் கூழ் இழைகளின் கட்டமைப்பு
பென்சாகோலா அருகில், 1947ல் ஒரு காகித ஆலையில் காகிதக் கூழ்

மேற்கோள்கள்தொகு

  1. Sixta, Herbert (2006). "Preface". Handbook of Pulp. 1. Wiley-VCH Verlag & Co KGaA. பக். XXIII. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-527-30999-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகிதக்_கூழ்&oldid=2747549" இருந்து மீள்விக்கப்பட்டது