காகிதப் பொறி

இந்தியாவில் முதன்முதலாகக் காகிதம் செய்யும் பொறி கல்கத்தாவில் சொரம்பூர் என்னும்இடத்தில் தான் அமைக்கப்பட்டது. இதனைஅமைத்தவர் முனைவர் காரே என்பவர் ஆகும். இவர் 1830 ஆம் ஆண்டில் காகிதப் பொறி முதன் முதலாக இந்திய மண்ணில் இயங்கவைத்தார். இந்தியாவில் பெரிய காகித ஆலை பல இருப்பினும் மத்தியப்பிரேதசம் அம்லாவில் அமைந்துள்ள ஆலை குறிப்பிடத்ததாகும்.அதை விட தற்போது புகளுரில் அமைக்கப்பட்ட காகித ஆலை ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாகும்.இந்தியாவில் மட்டும் 58 காகித் ஆலைகள் உள்ளன.இவை ஆண்டுதோறும் 950,000 டன்கள் காகிதத்தை உற்பத்தி செய்கின்றன.காகிதம் தயாரிக்க பருத்தி,லினன், சிலமரங்கள், எஸ்பாா்டோ் புல், ஆல்ஃபாபுல், வைக்கோல், சணல், மூங்கில், கருப்பாங்கழி மதலான பொருள்கள் பொிதும் பயன்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. அறிவுப்பேழை கவிஞா் . நஞ்சுண்டன் ஜுலை 1999 கலா பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகிதப்_பொறி&oldid=3498473" இலிருந்து மீள்விக்கப்பட்டது