காகிர்மாதா கடல் சரணாலயம்

காகிர்மாதா கடல் சரணாலயம் (Gahirmatha Marine Sanctuary) என்பது ஒடிசாவில் அமைந்துள்ள ஒரு கடல் வனவிலங்கு சரணாலயம். இது இந்தியாவில் ஒடிசாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சமாகும்.[1] இச்சரணாலயம் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்க இடமாகத் திகழ்கிறது. இது வடக்கே தாம்ரா ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து தெற்கே பிராம்மி ஆற்றின் முகத்துவாரம் வரை நீண்டுள்ளது. ஒலிவ நிறச் சிற்றாமைகளுக்கான கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் கடற்கரையாக இது மிகவும் பிரபலமானது. ஆமைகள் கூடு கட்டும் உலகின் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும்.[2]

காகிர்மாதா கடல் சரணாலயம்
Map showing the location of காகிர்மாதா கடல் சரணாலயம்
Map showing the location of காகிர்மாதா கடல் சரணாலயம்
அமைவிடம்ஒடிசா, இந்தியா
அருகாமை நகரம்சந்தாபாலி
பரப்பளவு1,435 சதுர கிலோமீட்டர்கள் (554 sq mi)
நிறுவப்பட்டது1997

மேற்கோள்கள்

தொகு
  1. "Introduction". Archived from the original on 2015-06-30.
  2. "Olive Ridley Sea Turtles". Archived from the original on 2019-10-05. பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.