காக்களூர் சிவா விஷ்ணு கோயில்

காக்களூர் சிவா விஷ்ணு கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் காக்களூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவா விஷ்ணு கோயில் ஆகும்.[1][2][3]

காக்களூர் சிவா விஷ்ணு கோயில்
காக்களூர் சிவா விஷ்ணு கோயில் is located in தமிழ் நாடு
காக்களூர் சிவா விஷ்ணு கோயில்
காக்களூர் சிவா விஷ்ணு கோயில்
காக்களூர் சிவா விஷ்ணு கோயில், திருவள்ளூர்
ஆள்கூறுகள்:13°07′42″N 79°55′11″E / 13.128320°N 79.919740°E / 13.128320; 79.919740
பெயர்
வேறு பெயர்(கள்):ஜல நாராயணப் பெருமாள் சன்னதி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம்
அமைவிடம்:சிவா விஷ்ணு கோயில் தெரு, காக்களூர், திருவள்ளூர்
ஏற்றம்:98 m (322 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஜல நாராயணப் பெருமாள் மற்றும் புஷ்பவனேசுவரர்
தாயார்:ஜல நாராயணி மற்றும் பூங்குழலி தாயார்
உற்சவர்:சீனிவாசப் பெருமாள்
உற்சவர் தாயார்:பத்மாவதி தாயார்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 98 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காக்களூர் சிவா விஷ்ணு கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°07′42″N 79°55′11″E / 13.128320°N 79.919740°E / 13.128320; 79.919740 ஆகும்.

இக்கோயிலின் சைவ சன்னதிகளில் இறைவன் புஷ்பவனேசுவரர் என்றும் இறைவி பூங்குழலி தாயார் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வைணவ சன்னதிகளில், இறைவன் ஜல நாராயணப் பெருமாள் என்றும், இறைவி ஜல நாராயணி என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி அன்று நெல்லிக்கனி பூசை என்ற சிறப்புப் பூசை ஒன்று நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Kamala Krishnamoorthy (2022-03-29). Aanmeega Payanangal. Pustaka Digital Media.
  2. "சிவா விஷ்ணு ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  3. "சிவா - விஷ்ணு கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா - Dinamalar Tamil News". Dinamalar. 2013-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.

வெளி இணைப்புகள் தொகு