காக்கா
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
காக்கா அல்லது காகா என்பது கீழ்கண்டவற்றை குறிக்கும்:
- காகம், பறவை
- இலங்கை, மற்றும் தமிழகத்தின் சில ஊர்களில் உள்ள முஸ்லிம்கள் (நாகூர், அதிராம்பட்டிணம், கீழக்கரை, காயல்பட்டினம், சென்னையில் சில இடங்களில்) அண்ணன் என்பதற்கு பதில் காகா அல்லது காக்கா என்று அழைக்கின்றனர்.
- ஆட்கள்
- காகா இராதாகிருஷ்ணன், நடிகர்
- காகா,பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர்
- கசிமியரெஸ் டேனா, (1947-1989), காகா என்று அழைக்கப்பட்ட அயர்லாந்து குடியரசு காற்பந்தாட்ட வீரர்.
- காகா ஹத்தரசி (1906-1995), ஹிந்தி எழுத்தாளர்
- காகா ஜோகிந்தர் சிங் (1918-1998), பஞ்சாபிய அரசியல்வாதி.
- க்லாடியானோ பெசெர்ரா டா சில்வா (born 1981), எனும் காகா,பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர்
- இடங்கள்
- மற்றவை
- காகா கிளி, நியூசிலாந்தின் பழங்குடி கிளி.
- நோர்போல்க் தீவு காகா, மரபற்றழிந்த கிளி
- ச்சத்தம் தீவு காகா, மரபற்றழிந்த கிளி
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |